What the teams need | ஐபிஎல் அணி முழு விவரம் - தேடல் முடிவுகள்

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்!

2022-12-22 12:05:40 - 1 year ago

ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம்! ஐபிஎல் மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 405 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஆரம்ப கட்டத்தில் பட்டியலில் 991 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். இறுதிப் பட்டியல் 405 வீரர்களாக குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. 10 அணிகளில் மொத்தம் 87 இடங்கள் உள்ளன. 405 வீரர்களில் 273 இந்திய